திருச்சி விமானநிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு!

  அனிதா   | Last Modified : 06 Aug, 2019 11:19 am
5-tier-security-for-trichy-airport

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி  சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. ஆண்டு தோறும் சுதந்திர தினத்தை முன்னிட்டு முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். அந்த வகையில் திருச்சி விமான நிலையத்திற்கு இன்று முதல் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தீவிர சோதனைக்கு பின்னரே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close