விபூதி பாக்கெட்டில் மறைத்து கடத்திய 270 கிராம் தங்கம் பறிமுதல்!

  அனிதா   | Last Modified : 20 Aug, 2019 10:50 am
gold-seized-at-trichy-airport

மலேசியாவில் இருந்து விபூதி பாக்கெட்டி மறைத்து கடத்தி வந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள 270 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா விமான பயணிகளை வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, திருப்பூரைச் சேர்ந்த ஜெயலட்சுமி என்ற பெண் பயணி விபூதி பாக்கெட்டில் ரூ. 10 லட்சம் மதிப்புடைய 270 கிராம் தங்கம் மறைத்து எடுத்து வந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, தங்கத்தை பறிமுதல் செய்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close