கும்பகோணம்: கேப்டன் விஜயகாந்தின் 67-வது பிறந்தநாள் கொண்டாட்டம்!

  Newstm Desk   | Last Modified : 25 Aug, 2019 02:47 pm
kumbakonam-captain-vijayakanth-s-67th-birthday-celebration

கும்பகோணத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் கேப்டன் விஜயகாந்தின் 67-வது பிறந்தநாளை முன்னிட்டு சூரியனார் கோவில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம் நடைபெற்றது.

 தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் கேப்டன் விஜயகாந்தின் 67-வது பிறந்தநாளை முன்னிட்டு கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூர் உள்ள நவகிரகங்களில் ஒன்றான சூரியனார் திருக்கோவில் சிறப்பு யாகம் சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஆடுதுறை திருமங்கலக்குடி பொதுமக்களுக்கு 1650 மரக்கன்றுகளை வழங்கினார்கள்.

மேலும் சூரியனார் கோவில் நாச்சியார் கோவில் திருச்சேறை உள்ளிட்ட ஆலயங்களில் மதியம் உணவு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close