கும்பகோணம் : அறிவியல் வளர்ச்சி இயக்கத்தின்  முப்பெரும் விழா!

  Newstm Desk   | Last Modified : 30 Aug, 2019 11:53 am
kumbakonam-celebration-of-the-science-development-movement

கும்பகோணத்தில் அறிவியல் வளர்ச்சி இயக்கம் மூன்றாம் ஆண்டு நிறைவு யோகா நூல் வெளியீடு விழா நல்லாசிரியர் நன்மாணக்கர் பாராட்டு விழா நடைபெற்றது இவ்விழாவில் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் கலந்துகொண்டர்.

கும்பகோணத்தை அடுத்த திருப்பனந்தாளில்  அறிவியல் வளர்ச்சி இயக்கம் மூன்றாம் ஆண்டு நிறைவு யோகா நூல் வெளியீடு விழா நல்லாசிரியர் நன்மாணக்கர் பாராட்டு விழா என முப்பெரும் விழா வேலவன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இவ்விழாவை அறிவியல் வளர்ச்சி இயக்கம் பாரத பிரதமர் விருது பெற்ற பாதுகாப்புத்துறை விஞ்ஞானி பாண்டுரங்கன் தலைமை ஏற்று நடத்தினர். 

இவ்விழாவில் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் நிகழ்ச்சியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரதிமோகன் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் கழக தொண்டர்கள் மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close