இளம் பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்: போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

  அனிதா   | Last Modified : 30 Aug, 2019 06:32 pm
sexual-harassment-to-a-young-woman

சேலம் மாவட்டத்தில் இளம் பெண்ணுக்கு  பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். 

சேலம் மாவட்டம் சிவதாபுரத்தை அடுத்த திருமலைகிரி பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி பிரகாஷ் அந்த பெண்ணுக்க பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், பிரகாஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close