திருச்சி:  லேப்டாப்களில்  மறைத்து எடுத்து வந்த 458 கிராம் எடையுள்ள தங்கம் பறிமுதல்!

  Newstm Desk   | Last Modified : 02 Sep, 2019 08:32 am
confiscation-of-gold-in-trichy-airport

திருச்சி விமான நிலையத்தில் 458 கிராம்  எடையுள்ள 17.68 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த நபரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

கோலாலம்பூரிலிருந்து  திருச்சி வந்த மலிண்டோ ஏர்லைன்ஸ்  விமானத்தில் பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தநர்.

அப்போது சென்னையைச் சேர்ந்த ஜும்மா கான் என்பவர் தான்  வைத்திருந்த ஐந்து லேப்டாப்களிலும்  மறைத்து எடுத்து வந்த 458 கிராம் எடையுள்ள சுமார் 17.68 லட்சம் ரூபாய் மதிப்புடைய தங்க படலங்களை  பறிமுதல் செய்து அவரிடம்  சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகினறனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close