கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது!

  கண்மணி   | Last Modified : 06 Sep, 2019 09:24 am
cauvery-water-opening-to-tamil-nadu-increased

கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்பட்ட காவிரி நீர் 54, 000லிருந்து 70,000 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள அணைகள் நிரம்பி வருகின்றன. இதன் காரணமாக கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து  தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்ட 54,000 கன அடி நீர் 70,000 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close