சென்னையில் 1400 விநாயகர் சிலைகள் விஸர்ஜனம்!

  அனிதா   | Last Modified : 08 Sep, 2019 06:28 pm
1400-ganesha-statues-were-dissolved-in-chennai

சென்னையில் இதுவரை 1400 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னையில் இன்று எண்ணூர், பட்டினப்பாக்கம், நீலாங்கரை உள்ளிட்ட 6 இடங்களில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் மொத்தம் 2600 விநாயகர் சிலைகள் வைக்க அனுமதியளிக்கப்பட்ட நிலையில், இன்றுடன் 1400 விநாயகர் சிலைகள் கரைக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close