ஏற்காடு பாரதிய ஜனதா ஒன்றிய துணைத் தலைவர் வெட்டிக்கொலை..

  அனிதா   | Last Modified : 15 Sep, 2019 06:51 pm
vice-president-murder-of-yercaud-bjp

ஏற்காடு ஒன்றிய பாஜக துணைத்தலைவர் சின்ராஸ் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம் மாவட்டம் ஏற்காடு ஒன்றிய பாஜக துணைத்தலைவராக இருந்தவர் சின்ராஜ். இவர் இன்று அவரது சொந்த ஊரான கொழகூர் பகுதியில் உள்ள டீக்கடையில் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை வெட்டிப் படுகொலை செய்து விட்டு தப்பி சென்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close