கோவை: தமிழக அரசை கவிழ்க்க திட்டம் - ஆட்டோ ஓட்டுநர் கைது

  அனிதா   | Last Modified : 21 Sep, 2019 09:45 am
auto-driver-arrest

கோவையில் தமிழக அரசை கவிழ்க்க திட்டம் தீட்டியதாக ஆட்டோ ஓட்டுநரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை சேர்ந்தவர் பூபாலன். இவர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.  இந்நிலையில் தமிழக அரசை கவிழ்க்க இவர் திட்டம் தீட்டியதாக கூறி போலீசார் இன்று பூபாலனை கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close