தஞ்சை - கும்பகோணம் சாலை இப்படி தான் இருக்கும்: வைரலாகும் வீடியோ!

  அனிதா   | Last Modified : 23 Sep, 2019 03:50 pm
thanjavur-to-kumbakonam-road-way-travel

தஞ்சையில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நெட்டிசன்கள் தஞ்சையில் இருந்து கும்பகோணம் செல்லும் போது பயணம் இப்படி தான் இருக்கும் என குறிப்பிட்டு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close