மெரினா சர்வீஸ் சாலையில் வாகனங்கள் செல்லத் தடை

  அனிதா   | Last Modified : 24 Sep, 2019 12:29 pm
vehicles-blocked-at-marina-service-road

சென்னை மெரினா சர்வீஸ் சாலையில் வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை சென்னை  வருவதையொட்டி சென்னையின் முக்கிய இடங்களில் பலத்து பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக மெரினா சர்வீஸ் சாலையில் வாகனங்கள் செல்ல போலீசார் தடை விதித்துள்ளனர். 

Newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close