மின்மாற்றி பழுது: அதிகளவு மின்சாரம் பாய்ந்து மின்சாதனப்பொருட்கள் சேதம்!

  அனிதா   | Last Modified : 26 Sep, 2019 04:11 pm
transformer-repair-high-power-supply

கும்பகோணம் அருகே மின்மாற்றி பழுது காரணமாக 10க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாதன பொருட்கள் சேதமடைந்தன. 

கும்பகோணம் சாந்தி நகர் பகுதியில் மின்மாற்றியில் ஏற்பட்ட பழுது காரணமாக மின்சாரம் அதிக அளவு பாய்ந்தது. இதில் தர்மராஜ், ரமேஷ்பாபு, சர்புதீன் ஆகியோர் வீடுகள் உட்பட 10க்கும் மேற்பட்ட வீடுகளில் டீவி, குளிர்சாதனப்பெட்டி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் சேதமடைந்தன. 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close