முசிறி அருகே வேளாண்மைத்துறை சார்பில் பனைவிதைகள், மரக்கன்றுகள் நடும் பணி! 

  Newstm Desk   | Last Modified : 27 Sep, 2019 10:36 am
tree-planting-work-on-behalf-of-agriculture-department-near-musiri

 திருச்சி மாவட்டம்,  முசிறி அருகே தண்டலைப்புத்தூர் கிராமத்தில் வேளாண்மைத் துறையின் சார்பில் பனைவிதைகள், மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

மாவட்ட வேளாண்மை உதவி இயக்குநர் சரவணன் தலைமையில் நடைபெற்ற விழாவில் முசிறி தொகுதி எம்.எல்.ஏ எம்.செல்வராஜ் பங்கேற்று பனை விதைகள், மரக்கன்றுகளை  நட்டு வைத்தார்.

 அதனை தொடர்ந்து பயனாளிகளுக்கு ஒருலட்சம் மதிப்புள்ள இடுபொருட்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசிய  எம்.எல்.ஏ வரத்து வாய்க்கால் ஓரங்கள், ஏரிக்கரை, வயல்வெளி, தோப்புகளில் பனைவிதைகள் மற்றும் மரக்கன்றுகள் நடப்பட்டது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close