பாரத பிரதமரை அவமதிக்கும் வகையில் முகநூலில் பதிவிட்ட  நபர் கைது!

  Newstm Desk   | Last Modified : 27 Sep, 2019 11:46 am
man-arrested-for-posting-insulting-indian-pm

இந்திய இறையாண்மையை அவமதிக்கும் வகையிலும் பாரத பிரதமரை அவமதிக்கும் வகையிலும் முகநூலில் பதிவிட்ட சிவா என்பவரை நாச்சியார்கோவில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  வரும் 10 10 2019 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் முகநூல் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆதாரமில்லாமல் பதிவிடும் நபர்களுக்கு முறையான தண்டனை அளிக்கப்படும் என்பதற்கு இது ஒரு உதாரணமாகும்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close