லலிதா ஜூவல்லரியில் கொள்ளை அடிக்கும் வீடியோ: வைரலாகிறது

  Newstm Desk   | Last Modified : 03 Oct, 2019 05:33 pm
video-of-lalitha-jewelery-being-robbed

 திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளைச் சம்பவம் குறித்த சிசிடிவி காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது.

திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளையில் நேற்று சிசிடிவி காட்சி புகைப்படங்கள் வெளியிடப்பட்டது. தற்போது கொள்ளையர்கள் இருவர் உள்ளே புகுந்து கொள்ளையடிக்கும் வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது. இது வைரலாக பரவி வருகிறது

தொடர்ந்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணையை துரிதப்படுத்தி வருகின்றனர். காவல்துறைக்கு பெரும் சவாலாக இந்த குற்றச் சம்பவம் இருக்கிறது. இரண்டு நாட்களில் குற்றவாளிகள் பிடிப்போம் என்ற ஒரு சபதத்தை காவல்துறையினர் ஏற்று இருக்கின்றனர். இந்த நிலையில், இந்த சிசிடிவி காட்சி வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்ந்து இரண்டாம் நாளாக கடைகள் அடைக்கப்பட்டு பணியாளர்களிடம் கைரேகை மற்றும் புகைப்படம் எடுக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 <><><>

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close