சென்னை: மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்ற கும்பல் கைது 

  அனிதா   | Last Modified : 08 Oct, 2019 11:42 am
arrested-for-selling-drugs-to-students

சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்று வந்த 5 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

சீன அதிபர் வருகையின்போது திபெத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையொட்டி, போராட்டத்தை தடுக்க சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள விடுதிகளில் திபெத்தியர்கள் தங்கியுள்ளனரா என காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பெரியமேடு, திருவேங்கடம் தெருவில் உள்ள விடுதியில் போலீசார் சோதனை மேற்கொண்ட போது, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்று வந்த 5 பேர் சிக்கினர். அவர்களை கைது செய்த போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newstm.in


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close