சேலம்: மினி லாரி மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு!

  அனிதா   | Last Modified : 09 Oct, 2019 09:08 am
salem-road-accident

சேலம், சங்ககிரி அருகே இருசக்கரவாகனம் மீது மினி லாரி மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே இருசக்கரவாகனத்தின் மீது மினி லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 3 வயது குழந்தை உடனடியாக மீட்கப்பட்டு சங்ககிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close