சேலத்தில் 400 பேருக்கு மர்ம காய்ச்சல் 

  Newstm Desk   | Last Modified : 09 Oct, 2019 09:13 pm
mysterious-fever-for-400-people-in-salem

சேலம் அரசு மருத்துவமனையில் மர்ம காய்ச்சலுக்கு 400  பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் திடீர் மழை மற்றும் பருவநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வாழப்பாடி, ஆத்தூர் உள்ளிட்ட பகுதியில் மர்ம காய்ச்சல் மூலமாக பலரும் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

இதனைத்தொடர்ந்து, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஏராளமானவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். சேலம் அரசு மருத்துவமனையில் மட்டும் 400-க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றுவருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close