திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் ரூ74.10 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

  Newstm Desk   | Last Modified : 11 Oct, 2019 03:27 pm
gold-worth-rs-74-10-lakh-seized-at-trichy-international-airport

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் ரூ74.10 லட்சம் மதிப்புள்ள 1.94 கிலோ தங்கம் பறிமுதல்  செய்யப்பட்டதோடு, 6 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சிங்கப்பூர், கோலாம்பூர் மற்றும் துபாயிலிருந்து திருச்சி வந்த விமானத்தில் பயணிகளை வான்நூண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது சென்னையை சேர்ந்த அசாரூதீன், அப்துல் அகமது, தேவக்கோட்டையை சேர்ந்த செல்லம், கீளகரையை சேர்ந்த முகமது யாசர், காஞ்சிபுரம் சேர்ந்த ஜாகீர் உசேன், எஸ்.பி.பட்டினத்தை சேர்ந்த பவுசுல் அக் ஆகிய 6 பேரும் நூதன முறையில் தங்க கட்டிகளை, ஆசானவாயு வழியாகவும் ரூ 74.10 லட்சம் மதிப்புள்ள 1.94 கிலோ தங்கத்தை கடத்தி வந்ததுள்ளனர். தொடர்ந்து இதனை சுங்க துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close