பேருந்து மீது லாரி மோதி விபத்து: 25 பேர் படுகாயம்

  அனிதா   | Last Modified : 22 Oct, 2019 08:54 am
25-injured-as-lorry-crashes-into-bus

கும்பகோணத்தில் தனியார் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 25க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த வலங்கைமான் அருகே தனியார் பேருந்து மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்து 25க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்களை போலீசார் மற்றும் பொதுமக்கள் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newstm.in 

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close