கனமழை: குளம் உடைந்து வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்

  அனிதா   | Last Modified : 22 Oct, 2019 11:24 am
heavy-rain-rain-water-that-breaks-the-pond-and-enters-the-houses

திருச்சி அருகே கனமழையால் நள்ளிரவு குளத்தில் உடைப்பு ஏற்பட்டு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. 

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட கல்கண்டார் கோட்டை, விவேகானந்தா நகர் பகுதிகளில் நேற்றிரவு கனமழை பெய்தது. இந்த கனமழையின் காரணமாக விவேகானந்தர் நகர் பகுதியில் உள்ள குளத்தில் நள்ளிரவு திடீர் உடைப்பு  ஏற்பட்டது. இதையடுத்து வெள்ளநீர் ஊருக்குள் புகுந்ததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். அப்பகுதியில் 100- க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.  இதனால் அவர்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close