கொடைக்கானல்; சுற்றுலா தலங்கள் திறப்பு

  அனிதா   | Last Modified : 23 Oct, 2019 09:00 am
kodaikanal-opening-of-tourist-places

கொடைக்கானலில் இன்று முதல் சுற்றுலா தலங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. 

தமிழகத்தில் அதீத கனமழை பெய்யக்கூடும் என்பதால் இந்திய வானிலை ஆய்வுமையம் ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுத்திருந்தது. குறிப்பாக நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்திருந்தது. இதையடுத்து நீலகிரியில் உள்ள சுற்றுலா தளங்கள் மூடப்பட்டன. இந்நிலையில், நேற்றைய தினம் ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் திரும்பபெற்றது. இதையடுத்து கொடைக்கானலில் மூடப்பட்ட சுற்றுலா தலங்கள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close