மாற்று வழியில் குழந்தையை மீட்க பேரிடர் குழு முயற்சி!

  அனிதா   | Last Modified : 26 Oct, 2019 04:13 pm
disaster-team-to-rescue-child-in-alternative-way

ஹைட்ராலிக் கருவி மூலம் ஆள்துளை கிணற்றில் சிக்கியிருக்கும் குழந்தையை மீட்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

ஆழ்துளை கிணற்றில் இருக்கும் குழந்தை சுர்ஜித்தையை கயிறு கட்டி தூக்க தேசிய பேரிடர் குழுவினர் முயற்சித்தனர். ஆனால் குழந்தையின் மீது சிறிதளவு மண் இருப்பதால் அந்த முயற்சி பலனளிக்கவில்லை. தற்போது ஸ்னேக் பைட் எனப்படும் தொழில் நுட்பத்தின் மூலம் குழந்தையை மீட்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது. ஹைட்ராலிக் என்ற கை போன்ற கருவி மூலம் குழந்தையின் கையை கவ்வி மேலே இழுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close