நடுக்காட்டுப்பட்டியில் கனமழைக்கு வாய்ப்பில்லை: புவியரசன்

  அனிதா   | Last Modified : 28 Oct, 2019 11:37 am
heavy-rainfall-is-unlikely-in-nadukattupatti

திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டியில் கனமழைக்கு வாய்ப்பில்லை என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். 

திருச்சி நடுக்காட்டு பட்டியில் குழந்தையை மீட்கும் பணி 65 மணி நேரங்களை கடந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மீட்பு பணி நடைபெறும் இடத்தில் தற்போது லேசான மழை பெய்து வருகிறது. இதனால் பணிகள் நிறுத்தப்படாது என வருவாய் நிர்வாக ஆணையர் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், குழந்தையை மீட்கும் பணி நடைபெறும் நடுக்காட்டுப்பட்டியில் கனமழைக்கு வாய்ப்பு இல்லை என்றும், லேசான சாரல் மழைக்கு மட்டுமே வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தகவல் தெரிவித்துள்ளார். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close