கோவை:  நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் 

  கண்மணி   | Last Modified : 01 Nov, 2019 01:37 pm
coimbatore-areas-of-power-outages-tomorrow

தெக்கலூர் பகுதியில் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 02.11.2019 (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-


1. வடுகபாளையம் 
2. சென்னியாண்டவர் கோயில்
3. வினோபா நகர்
4. விராலிக்காடு
5. ராயர்பாளையம்
6. தண்ணீர் பந்தல்
7. செங்களிப்பாளையம் 
8. திம்மியாம்பாளையம்
9. வேலாண்டிபாளையம்
10. பள்ளகாடு
11. சாவக்கட்டுப்பாளையம்
12. தாண்டுக்காரன்பாளையம் 
13. சேயூர்
14. குளத்துப்பாளையம்
15. வலையபாளையம்

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close