விமான நிலையத்தில் 11.48 லட்சம் மதிப்புள்ள 301 கிராம் தங்க நகைகள் பறிமுதல்

  Newstm Desk   | Last Modified : 01 Nov, 2019 05:52 pm
301g-gold-jewelery-worth-rs-11-48-lakh-seized-at-airport

திருச்சி விமான நிலையத்தில் தஞ்சையைச் சேர்ந்த பயணி கடத்தி வந்த 11.48 லட்சம் மதிப்புள்ள 301 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது 

இன்று காலை மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த ஏர் ஏசியா விமான பயணிகளிடம் திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரி பண்டாரம் மற்றும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டபோது, தஞ்சையைச் சேர்ந்த தண்டாயுதபாணி என்பவர் தனது பேண்ட் பாக்கெட்டில் 301 கிராம் எடை கொண்ட 11.48 லட்சம் மதிப்புள்ள தங்கச்சங்கிலி வளையல்களை மறைத்து வைத்து கடத்தியது தெரியவந்தது . இதனை அடுத்து அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close