வேலூர் 3 மாடி கட்டிடம் இடிந்து விபத்து

  அனிதா   | Last Modified : 02 Nov, 2019 09:15 am
3-storey-building-collapses-in-vellore

வேலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. 

வேலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக அரக்கோணம் அருகே உள்ள ஒரு பழமையான வீடு இன்று காலை இடிந்து விழுந்தது. இதில் ஒருவர் படுகாயமடைந்தார். படுகாயமடைந்த அசோக் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 2 மாடிகளில் வசித்து வந்தவர்கள் வெளியூருக்கு சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close