கும்பகோணம்: வயலில் கவிழ்ந்த மினி பஸ்!

  அனிதா   | Last Modified : 02 Nov, 2019 12:36 pm
kumbakonam-mini-bus-toppled-in-the-field

கும்பகோணம் அருகே மினி பேருந்து வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் காயமடைந்தனர். 

கும்பகோணத்தை அடுத்த பாபநாசம் அருகே உள்ள உமையாள்புரம் பகுதியில் சாலை மிக குறுகலாக உள்ளன. இந்த வழியில் நான்கு சக்கர வாகனம் செல்வது மிக சவாலான ஒன்றாகவே உள்ளது. இந்நிலையில், கபிஸ்தலத்தில் இருந்து புள்ளபூதங்குடி செல்லும் மினி பேருந்து உமையாள்புரம் அருகே வந்த போது வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 4 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து கபிஸ்தலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close