பச்சிளம் குழந்தை விற்பனை: இடைத்தரகர் கைது!

  அனிதா   | Last Modified : 07 Nov, 2019 11:50 am
intermediary-arrested-for-selling-baby

திருச்சி மணப்பாறையில் பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குழந்தையை விற்பனை செய்ததாக எழுந்த புகாரில் இடைத்தரகர் கைது செய்யப்பட்டுள்ளார். 

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குழந்தையை ரூ.1.35 லட்சத்திற்கு விற்பனை செய்வதாக புகார் எழுந்தன. இது குறித்து நடைபெற்ற விசாரணையில், குழந்தை விற்பனைக்கு மணப்பாறை அரசு மருத்துவமனை ஊழியர் அந்தோணியம்மாள் இடைத்தரகராக செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மருத்துவமனை ஊழியர் அந்தோணியம்மாளை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close