மர்மக் காய்ச்சலால் 2 வயது பெண் குழந்தை மரணம்!!

  அபிநயா   | Last Modified : 08 Nov, 2019 03:24 pm
a-child-died-because-of-unknown-fever

கும்பகோணத்தில் மர்மக் காய்ச்சலால் 2 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணத்தை சேர்ந்த 2 வயது குழந்தை கிருத்தன்யா கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். இதை தொடர்ந்து, தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், குழந்தை கிருத்தன்யா, நேற்று இரவு சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். மர்மக் காய்ச்சலால் 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close