சென்னை - விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

  அனிதா   | Last Modified : 12 Nov, 2019 08:55 am
chennai-one-person-dies-of-poison-gas-attack

சென்னை ராயப்பேட்டை அருகே கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை ராயப்பேட்டை அருகே எக்ஸ்பிரஸ் அவென்யூவில் அருண் குமார் என்பவர் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்துள்ளார். அப்போது விஷவாயு தாக்கியதில் அருண்குமார் உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அருண்குமாரின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close