போலி ஆவணங்கள் மூலம் ரூ.15.54 கோடி கடன்: 30 பேர் மீது வழக்குப் பதிவு

  Newstm Desk   | Last Modified : 13 Nov, 2019 10:22 am
rs-15-54-crore-debt-through-fake-documents-case-filed-against-30-persons

போலி ஆவணங்கள் மூலம் ரூ.15.54 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தேனி மற்றும் திருச்சியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில், வீட்டு மனை விற்பனை செய்வதாக கூறி போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்று மோசடி செய்தது வங்கி தணிக்கை குழுவின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதையடுத்து வங்கி அதிகாரிகள்  அளித்த புகாரின் பேரில் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. வங்கி மோசடி தொடர்பாக, தேனியை சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் அதிபர் கற்பகம்  உட்பட 30 பேர் மீது  வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close