அய்யனார் கோவில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப்பயணிகளுக்கு தடை

  அனிதா   | Last Modified : 16 Nov, 2019 09:07 am
flooding-in-ayyanar-temple-river-prohibition-for-tourists

ராஜபாளையம் அருகே உள்ள அய்யனார் கோவில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அய்யனார் கோவில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக அய்யனார் கோவில் அருவி மற்றும் ஆற்றில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close