நெல்லை: கனமழையால் குளத்தின் கரை உடைந்து பயிர்கள் சேதம்!

  அனிதா   | Last Modified : 16 Nov, 2019 10:36 am
nellai-heavy-rains-damage-crops

நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழையால் செம்மந்தாகுளத்தின் கரை உடைந்து விளை நிலையத்திற்குள் தண்ணீர் புகுந்தது. 

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனிடையே கனமழை காரணமாக நடுவக்குறிச்சி அருகே உள்ள செம்மந்தாகுளத்தின் கரை உடைந்து விவசாய நிலைத்திற்குள் தண்ணீர் புகுந்ததால் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close