மெரினா கடலில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு!

  அனிதா   | Last Modified : 25 Nov, 2019 09:42 am
young-man-died-at-sinking-into-the-sea-in-marina

சென்னை மெரினா கடலில் குளித்தபோது இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்தவர் இளைஞர் நவீன். இவர் அவரது நண்பர்களுடன் சென்னைக்கு சுற்றுலா வந்துள்ளார். இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் நண்பர்களுடன் குளித்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார். நண்பர்கள் கண் முன்பே அவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close