கரூரில் 1.5 ஏக்கர் நிலத்தில் கஞ்சா செடி பயிரீடு

  அனிதா   | Last Modified : 27 Nov, 2019 10:33 am
cannabis-planting-in-karur

கரூர் மாவட்டத்தில் சுமார் 1.5 ஏக்கர் நிலத்தில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டதை போலீசார் கண்டுபிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர் மாவட்டம் மைலம்பட்டியில் அருணாச்சலம் என்பவர் சுமார் 1.5 ஏக்கர் நிலத்தை மல்லிகை செடி பயிரிடுவதற்காக குத்தகைக்கு எடுத்துள்ளார். ஆனால், மல்லிகைச் செடியுடன், கஞ்சா செடியும் பயிரிடப்பட்டிருப்பது போலீசார் கண்டுபிடித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற எஸ்.பி பாண்டியராஜன் தலைமையிலான போலீசார் கஞசா செடிகளை முற்றிலுமாக அழித்தனர். அருணாச்சலம் தலைமறைவான நிலையில் தோட்ட தொழிலாளர்கள் முருகன், தங்கவேலிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close