கல்லூரி மாணவிகள் குடி, கும்மாளம்! வெளியான வீடியோவால் தற்கொலை முயற்சி!

  முத்து   | Last Modified : 28 Dec, 2019 02:48 pm
alcoholic-beverage-students

மயிலாடுதுறையில் மாணவிகள் மது அருந்துவது போன்ற காட்சி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவர்கள் மீது கல்லூரி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. 

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் கல்லூரி மாணவிகள் நான்கு பேர் இளைஞர் ஒருவருடன் அமர்ந்து மது அருந்தும் வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் மது அருந்திய மாணவிகளைக் கல்லூரியிலிருந்து நிரந்தரமாக நீக்குவதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் வெளியில் தெரிந்ததால் மனமுடைந்த மாணவிகளில் ஒருவர் தற்கொலைக்கு முயன்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close