இரு தரப்பு இடையே கடும் மோதல்... போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு

  முத்து   | Last Modified : 04 Jan, 2020 07:30 am
two-group-fight-and-police-gun-fire

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பரளச்சியில் இரு தரப்பு மோதல் காரணமாக வானத்தை நோக்கி போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அங்குள்ள ட்டப்பொம்மன் சிலைக்கு செலுத்திவிட்டு திரும்பியவர்கள் மீது ஒருதரப்பினர் தாக்குதல், கல்வீச்சு நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதிலு இருதரப்பினர் இடையே மோதல் ஏற்படும் பதற்றமான சூழல் நிலவியது.

இதனையடுத்து அங்கு 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இருதரப்பு மோதலால் நிலவும் பதற்றம் காரணமாக அதிரடிப்படை, வஜ்ரா வாகனங்களும் வரவழைக்கப்பட்டுள்ளன. போதிய போலீசார் இல்லாததால் மோதலை தவிர்க்க வானத்தை நோக்கி இருமுறை போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி கூட்டத்தை கலைத்தனர். 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close