[X] Close

பொது

அக். 26, 27ம் தேதிகளில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

இன்று  தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும், வருகிற 26, 27ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரியில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

[X] Close