நடராஜன் உடல் இன்று அடக்கம்

  Sujatha   | Last Modified : 21 Mar, 2018 06:05 am


உடல்நலக் குறைவால் நேற்று காலை மருத்துவமனையில் காலமான நடராஜனின் உடல், அவரது சொந்த ஊரான விளார் கிராமத்தில் புதன்கிழமை(இன்று)  அடக்கம் செய்யப்படவுள்ளது.

நடராஜனின் உடல் தஞ்சாவூர் மாவட்டம், விளார் கிராமத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றம் எதிரில் புதன்கிழமை(இன்று) மாலை அடக்கம் செய்யப்பட உள்ளது. முன்னதாக, நடராஜனின் உடலுக்கு இறுதிஅஞ்சலியும், தஞ்சாவூர் அருளானந்த நகரிலிருந்து இறுதி ஊர்வலமும் நடைபெறும் என நடராஜனின் மைத்துனரும், சசிகலாவின் தம்பியுமான வி. திவாகரன் தெரிவித்துள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close