மகனை கொலை செய்த வழக்கில் கைதான எழுத்தாளர் சவுபா காலமானார்

  Newstm Desk   | Last Modified : 11 Jun, 2018 07:55 am
writer-soundara-pandiyan-passed-away

மகனை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட எழுத்தாளர் சவுபா என்ற சவுந்திரபாண்டியன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். 

மதுரையைச் சேர்ந்த எழுத்தாளர் சவுபா என்ற சவுந்திரபாண்டியன், அவரது மகன் போதைக்கு அடிமையானதாலும், தன்னுடன் சொத்து தகராறு ஏற்பட்டதாலும், அவரை கத்தியால் குத்தி கொலை செய்தார். இந்த வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட சவுபா முதலில் நீதிமன்றக்காவலில் வைத்து விசாரிக்கப்பட்டார். பின்னர் மதுரை மத்திய சிறையில் இருந்து வரும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மதுரை அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றுவந்தார்.இந்நிலையில் இன்று காலை அவர் சிகிச்சைபலனின்றி உயிரிழந்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close