ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்க நாராயண ஜீயர் காலமானார்!

  Newstm Desk   | Last Modified : 11 Jul, 2018 07:00 pm

srirangam-jeeyar-passed-away

ஸ்ரீரங்கம் கோவிலின் ஸ்ரீரங்க நாராயண ஜீயர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 90. 

ஸ்ரீரெங்கநாராயண சுவாமிகள் திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலின் 50வது ஜீயர் ஆவார். 90 வயதான இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டிருந்தது. பின்னர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், வயது முதிர்வின் காரணமாக இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஜீயரின்உடலுக்கு  நாளை இறுதிச் சடங்குகள் நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close