விம்பிள்டனில் ஸ்டாலின் - டென்னிஸை பார்த்து ரசித்தார்

  Newstm Desk   | Last Modified : 12 Jul, 2018 06:43 pm

mk-stalin-at-wimbledon

லண்டன் சென்றுள்ள மு.க.ஸ்டாலின், விம்பிள்டன் டென்னிஸ்ஸை பார்த்து ரசித்த படங்கள் வைரல் ஆகி வருகின்றன. 

தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் திடீரென்று லண்டன் புறப்பட்டு சென்றார். அங்கு அவர் பல ஆண்டுகளாக சிகிச்சை பெற்றுவருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், லண்டன் சென்றுள்ள ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் பல்வேறு சுற்றுலா தளங்களுக்குச் சென்று ரசித்து வருகின்றனர். அந்த வகையில், விம்பிள்டன் டென்னிஸ் ஸ்டேடியத்துக்கும் சென்றனர். அவர்களை, இந்திய டென்னிஸ் மூத்த வீரர் விஜய் அமிர்தராஜ் வரவேற்றார். இதை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Showing 1 of 3

Advertisement:
[X] Close