ஆறடி உயர மனிதனை கூட ஆதார் இருந்தால்தான் மதிக்கிறார்கள்- வைரமுத்து

  ஐஸ்வர்யா   | Last Modified : 12 Jul, 2018 08:31 pm
vairamuthu-condemned-on-chennai-salem-expressway

ஆறடி உயர மனிதனை கூட ஆதார் அட்டை இருந்தால்தான் தற்போது மதிக்கிறார்கள் என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கவிஞர் வைரமுத்து, ஏழை விவசாய மக்களின் வீடுகள் பறிபோன பின் செயல்படுத்தப்படும் திட்டங்கள் எப்படி அவர்களை வாழ வைக்கும் என்று அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். ஏழைகளின் முதுகெலும்பில் சாலைகளை அமைக்கக் கூடாது. திட்டங்கள் எமக்கு தேவை தான். முட்டை உடைந்தால் தான் குஞ்சு வெளியில் வரும். ஆனால் அது உள்ளிருந்து குஞ்சு உடைப்பதாக இருக்க வேண்டும்.

தமிழாற்றுப்படை எனும் வரிசையில் 18 ஆவது தலைப்பாக கலிங்கத்துபரணி இயற்றிய ஜெயங்கொண்டார் குறித்து பேசிய அவர், ஆறடி உயர மனிதனை கூட ஆதார் அட்டை இருந்தால்தான் மதிக்கிறார்கள் என்று தெரிவித்தார். 
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close