கருணாநிதியை சந்திக்க சென்னை வருகிறார் குடியரசுத்தலைவர்

  Newstm Desk   | Last Modified : 03 Aug, 2018 11:23 am
president-ramnath-coming-to-chennai-to-see-dmk-cheif

சிகிச்சை  பெற்று வரும் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க வரும் 5ம் தேதி சென்னை வருகிறார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்.

காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தி.மு.க தலைவர் மு.கருணாநிதி உடல்நிலை குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பிரபலங்கள் நலம் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் வரும் 5ம் தேதி கருணாநிதியை சந்திக்க குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த சென்னை வர இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close