கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் முதல்வர்

  Newstm Desk   | Last Modified : 15 Aug, 2018 09:24 am
cm-hoisted-national-flag-in-fort

சுதந்திர தினத்தையொட்டி கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் முதல்வர் பழனிசாமி.

72வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் முதல்வர் பழனிசாமி. முதல்வராகி 2வது முறையாக எடப்பாடி பழனிசாமி தேசிய கொடியை ஏற்றினார். கொட்டும் மழையில் வீரவணக்கம் செலுத்திவிட்டு, முதல்வர் உரையாற்றி வருகிறார். 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close