கனமழை எதிரொலி: திருநெல்வேலி, வால்பாறையில் பள்ளிகள் விடுமுறை

  ஐஸ்வர்யா   | Last Modified : 15 Aug, 2018 07:49 pm
school-leave-for-tirunelveli-nellai-district-due-to-rain

கனமழை காரணமாக திருநெல்வேலி மற்றும் வால்பாறையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

மழை காரணமாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் வால்பாறை வட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு மட்டும்  நாளை (16-08-2018) விடுமுறையாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் திரு.த.ந.ஹரிஹரன் உத்தரவிட்டுள்ளார். இதேபோல் தென்காசி கோட்டத்திற்குட்பட்ட தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், சிவகிரி, வி.கே.புதூர், ஆலங்குளம் மற்றும் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி ஆகிய வட்டங்களுக்குட்பட்ட தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு நாளை ஒரு நாள் விடுமுறை என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close