வாஜ்பாய் மறைவு- தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

  ஐஸ்வர்யா   | Last Modified : 16 Aug, 2018 08:29 pm
vajpayee-s-death-tomorrow-holiday-for-tamilnadu

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவையொட்டி தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமரும், பா.ஜ.க மூத்த தலைவருமான அடல் பிஹாரி வாஜ்பாய் இன்று மாலை 5.5 மணிக்கு காலாமானார். அவருக்கு வயது 93. உடல்நலக்குறைவு காரணமாக வாஜ்பாய் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை நேற்று முதல் மோசமாகி வந்ததாக மருத்துமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்று இன்று மாலை அவர் உயிரிழந்தார். முன்னாள் பிரதமர் மறைவையடுத்து தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரச அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close