அனைவருக்குமான தலைவர் வாஜ்பாய்: கிரண்பேடி அஞ்சலி

  Newstm Desk   | Last Modified : 17 Aug, 2018 09:54 am
kiran-bedi-condole-death-of-vajapayee

வாஜ்பாய் அனைவருக்குமான தலைவர் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று உயிரிழ்ந்தார். அவரது உடல் டெல்லியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, "அரசியல் சகாப்தம் ஒருவரை இந்தியா இழந்துவிட்டது. அவர் மற்றவர்களின் கருத்துக்கு மரியாதை கொடுப்பவர். ஒருமுறை நானும் அவரும் போர்டிங் பாஸ் வாங்குவதற்காக ஒரே வரிசையில் நின்று கொண்டு இருந்தோம். அப்போது அவர் மற்றவர்களுடன் வரிசையில் நீண்ட நேரம் நின்றிருந்தார்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close